மரண அறிவித்தல்

திரு இராமலிங்கம் சந்திரசேகரன்

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், பெரியபளையை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் 14-03-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னம்மா(கைதடி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து(பெரியபளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தி(Mississauga-கனடா), தர்சினி(Toronto-கனடா), பாமினி(Markham-கனடா), சுதர்சினி(Mississauga-கனடா), கோகுலதாஸ்(கோகுலன்- Sam Real Estate- Montreal-கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சபாபதிப்பிள்ளை(Toronto-கனடா), சிறினிவாசன்(வாசு- கைதடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசமூர்த்தி(Brampton-கனடா), சிற்றம்பலம்(Toronto-கனடா), இராசலக்‌ஷிமி(வபா-Mississauga- கனடா), சரஸ்வதி(இலங்கை), குலம்(Montreal-கனடா), கிருபா(Montreal-கனடா), கனகா(Montreal-கனடா), அன்னலக்‌ஷிமி(Montreal-கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலமுரளி(முரளி-Mississauga-கனடா), செல்வராசா(செல்வம்-Toronto–கனடா), சபேஸ்(Markham-கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரன், சாருஜன், சேரன், சிந்து, சஜே ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 16/03/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Aeterna Funeral Complex, 55 Rue Gince, Montreal, QC H4N 1J7, Canada
கிரியை
திகதி : திங்கட்கிழமை 17/03/2014, 12:00 பி.ப — 03:00 பி.ப
இடம் : Aeterna Funeral Complex, 55 Rue Gince, Montreal, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி : திங்கட்கிழமை 17/03/2014, 03:00 பி.ப
இடம் : Aeterna Funeral Complex, 55 Rue Gince, Montreal, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
கோகுலன் — கனடா
தொலைபேசி : +15146859420
கைப்பேசி : +15149476457
சாந்தி முரளி — கனடா
தொலைபேசி : +14165609472
தர்சினி செல்வம் — கனடா
தொலைபேசி : +14167591408
பாமினி சபேஸ் — கனடா
தொலைபேசி : +14168069864