மரண அறிவித்தல்

திரு இராயப்பு தம்பியையா பத்திநாதர் (ஓய்வுபெற்ற விவசாய விஸ்தரிப்பு சேவையாளர்- இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

தோற்றம்: 08.04.2017   -   மறைவு: 22.03.2017

முல்லைத்தீவு இரணைப்பாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு தம்பியையா பத்திநாதர் அவர்கள் 22-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு சூசை லேனாள் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை சவீனம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லூர்த்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

புனிதராஜா(கொழும்பு), புனிதராணி, புனிதசீலன்(டென்மார்க்), புனிதாதேவி(ஆசிரியை- வவுனியா), புனிதநாயகம்(சிரேஸ்ட சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மரிஸ்ரெல்லா(கொழும்பு), காலஞ்சென்ற அடைக்கலதாஸ், மேரிகொன்சி(டென்மார்க்), காலஞ்சென்ற பிறேம்ராஜ், மினோ(சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, செபதேஸ், மற்றும் மரியதாஸ், பிலோமினாம்மா, இராசரெத்தினம், பற்றிமா புஸ்பம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரவின்ராஜ், லினோஜா(கொழும்பு), ரெஜினோல்ட், நிர்மலா(கனடா), நிக்சன், சுதா(கனடா), தர்சன்(லண்டன்), றெக்சன்(முகாமையாளர்- Union Assurance, முல்லைத்தீவு), சயந்தினி, ஸ்ரிபன்(சட்டபீட இறுதி ஆண்டு மாணவர்- யாழ். பல்கலைக்கழகம்), சியாம், டிலோனா சல்மி, றொகித், ஜெரமி(டென்மார்க்), றிசோக்(மாணவர்- வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), லினிசன்(மாணவர்- வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), கிளனோ(மாணவர்- வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), பிராங்கா(திருக்குடும்ப கன்னியர் மடம்- கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேரனும்,

டிரோன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இரணைப்பாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம்(மகன்)
தொடர்புகளுக்கு

நிகழ்வுகள்
இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில்
திகதி : 23.03.2017
இடம் :
தொடர்புகளுக்கு
அன்ரன் புனிதநாயகம்
தொலைபேசி : +94777304596
கைப்பேசி : +94716806877
புனிதராஜா
கைப்பேசி : +94777733404
புனிதராணி
கைப்பேசி : +94773036961
புனிதசீலன்
தொலைபேசி : +4540333545
கைப்பேசி : +94757680557
புனிதாதேவி
தொலைபேசி : +94774204273