மரண அறிவித்தல்

திரு இலங்கநாதன் சந்திரவதனா

கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கநாதன் சந்திரவதனா அவர்கள் 21-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னதுரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராசையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசையா இலங்கநாதன்(ஓய்வு பெற்ற கடல் தொழில் பரிசோதகர் – யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சதிஸ்(லண்டன்), சபேஸ்(லண்டன்), சுசானி(லண்டன்), அஜந்தன்(அமெரிக்கா), கோமளா(லண்டன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

யோதினி(லண்டன்), சிவதர்சினி(லண்டன்), மதன்(லண்டன்), சியாமளி(அமெரிக்கா), செந்தூரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற வேலாயுதபில்ளை, மற்றும் கனகலிங்கம்(பிரான்ஸ்), தனபாலசிங்கம் – ராசு(மன்னார்), காலஞ்சென்ற மகாலிங்கம், சகுந்தலா – கிளி(லண்டன்), சாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அலகரட்ணம், மனோன்மணி(லண்டன்), சின்னமணி, சிவபாக்கியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்ஸா, அபிசா, பிரதீஸ், பீசன், ஜிசோன், யரோஸ், கன்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 102 பலாலி வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 22-04-2013 திங்கட்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சதிஸ் — பிரித்தானியா
தொலைபேசி : +441189755727
சபேஸ் — பிரித்தானியா
தொலைபேசி : +442089091872
சுசானி — பிரித்தானியா
தொலைபேசி : +442089501565
அஜந்தன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி : +19089254976
கோமளா — பிரித்தானியா
தொலைபேசி : +447960878292