மரண அறிவித்தல்

திரு இளையதம்பி ராசகுமார் (ராசா)

கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Rheda-Wiedenbrück ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி ராசகுமார் அவர்கள் 18-12-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையத்தம்பி நாகம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், மசியப்பட்டி சந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஞானபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுசன், வினோஜா, மேதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமணிதேவி, காலஞ்சென்ற புஸ்பராணி, பரமேஸ்வரி, பத்மாவதி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மார்க்கண்டு(இலங்கை), ரட்ணராஜா(இலங்கை), பாபு(ஜெர்மனி), நித்தியானந்தன்(இலங்கை), சுகுமார் சுப்பிரமணியம்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மகுமார், ஜெயக்குமார், சுகுமார், குமுதா, கலைவாணி, சந்திரக்குமார், கலைச்செல்வி, பவா, ரட்ணா, சயந்தன், நந்தன், முரளீதரன், ஐஸ்வரியா, சதீஸ்வரன், பத்மகாந்தன், பானுகாந்த், பார்த்தீபன், மயூரா, சயந்தினி, வினோஜினி ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்,

காலஞ்சென்ற சிவகொழுந்து சிவபாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்ற அப்புத்துரை ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற ராசதுரை, காலஞ்சென்ற சதாசிவம் லட்சுமி தம்பதிகள், இராசையா நாகபூசணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ரஞ்சி, கர்ஷி, சந்திரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அகிலன் – அனிதா(ஜெர்மனி) அவர்களின் அன்பு அத்தானும்,

ஹரிசன், சதுர்த்திகன், சதுர்த்திகா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
Mergel strasse.15,
33378 Rheda-Wiedenbrück
Germany

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 22/12/2012, 12:00 பி.ப — 03:00 பி.ப
இடம் : Friedhofskapelle, Friedhofsweg, 33378 Rheda-Wiedenbrück
கிரியை
திகதி : சனிக்கிழமை 22/12/2012, 11:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : Friedhofskapelle, Friedhofsweg, 33378 Rheda-Wiedenbrück
தகனம்
திகதி : சனிக்கிழமை 22/12/2012, 03:00 பி.ப
இடம் : Friedhofskapelle, Friedhofsweg, 33378 Rheda-Wiedenbrück
தொடர்புகளுக்கு
சுமதி ராசகுமார்(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி : +4952429680270
கைப்பேசி : +4915736267401
பாபு பரமேஸ்வரி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி : +49615283886
கைப்பேசி : +491771767551
குமுதா சந்திரசேகர்(மருமகள்) — ஜெர்மனி
தொலைபேசி : +496117167892
கைப்பேசி : +491726855407
சுகுமார்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி : +496114118014
கைப்பேசி : +491774933981