மரண அறிவித்தல்

திரு. உதயகுமார் பூபாலசிங்கம்

தோற்றம்: 28-12-1963   -   மறைவு: 20-08-2018

எழுதுமட்டுவாளை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. உதயகுமார் பூபாலசிங்கம் அவர்கள் 20- 08-2018
திங்கட்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் விஜயமலர் அவர்களின் ஆருயிர் கணவரும்.

ஜனன், ஜனனி ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பூபாலசிங்கம், தங்கரத்தினம் ஆகியோரின் அருமை மகனும்.

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி விஜயம், தங்கரத்தினம் ஆகியோரின் மருமகனும்.

தவமணி, கணபதிப்பிள்ளை, மகேஸ்வரி, கேமாவதி ஆகியோரின் அன்பு சகோதரனும்

தில்லைநாதன், ஜீவஜோதி (சாவித்திரி)
கார்த்திகேசு, ஜீவானந்தம் (ஜீவன்),
விமலன், விபுலராஜன் (ராசன்), விமலராஜி (விஜித்தா) விஜயேந்திரன் (அப்பன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நிகழ்வுகள்

இடம்:-

Chapel Ridge Funeral Home
8911 woodbine Ave, Markham, Ontario. L3R 5G1

நேரம்:-

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 12:30 மணியிலிருந்து 2:30 மணிவரை தகனக் கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கணபதிப்பிள்ளை (சகோதரர்)
கைப்பேசி : 416-270-6084
விஜயா (மனைவி)
கைப்பேசி : 416-836-5846
விஜித்தா (மைத்துனி)
கைப்பேசி : 416-409-3932