மரண அறிவித்தல்

திரு.ஏ.மோகனதாஸ் தேவர் (உரிமையாளர், Alan Garment/Easyfit, Kandy)

தோற்றம்: 12.06.1951   -   மறைவு: 31.07.2015

மரண அறிவித்தல்
தோற்றம்-12.06.1951 மறைவு-31.07.2015
திரு.ஏ.மோகனதாஸ் தேவர் (உரிமையாளர், Alan Garment/Easyfit, Kandy)

பூரணவத்தையைச் சேர்ந்த திரு.ஏ.மோகனதாஸ் அவர்கள் 31.07.2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் மஹாகந்தையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு.ஆறுமுகம் தேவர் அன்னபூரணி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், திருச்சி இராமசாமி செட்டியார் கமலிஆச்சி தம்பதியினரின் மருமகனும், சின்னம்மாளின் (விஜயா) அன்புக்கணவரும், வினோத்குமார் (President Rotary Club, Kandy ) பிரேம்குமார் (President Rotary Club,  Digana) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சுசீலா(உமா), சோனியா அப்சரா(சோபா) ஆகியோரின் அன்பு மாமனாரும், மோகனதாஸ் (யதீஸ்), ஆதர்ஷ்னா, ஹர்ஷதா, சாகித்யா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் செட்டி நாடு புதுவயல் திரு.திருமதி குமரப்பசெட்டியார், திகன திரு.திருமதி அன்பழகன் (Apsara Steels,Digana) ஆகியோரின் சம்பந்தியும், காலஞ்சென்ற தனசிங்கம், சரோஜினி, யோகநாதன், தர்மசிங்கம், சங்கரன்(நவம்), ஜெயராஜ், கோமதி, நளனி, விஜயகுமாரி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.

ஆன்னாரின் பூதவுடல் ஈமக்கிரியைகளின் பின் 02.08.2015 இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் கண்டி மஹியவா பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்- வினோத்குமார்,பிரேம்குமார்

No.77A, Circular Road, Mapanawathura,Kandy

தொடர்பு-0777182288, 0777560989

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 02.08.2015 இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில்
இடம் : கண்டி மஹியவா பொது மயானம்
தொடர்புகளுக்கு
வினோத்குமார்
கைப்பேசி : 0777182288
பிரேம்குமார்
கைப்பேசி : 0777560989