மரண அறிவித்தல்

திரு ஐயம்பிள்ளை சிற்றம்பலம்

தோற்றம்: 6 மார்ச் 1938   -   மறைவு: 3 சனவரி 2018
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்றை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிற்றம்பலம் அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுசுயா(யாழ். புனித யோன் பொஸ்கோ வித்தியாலயம்), அகலியா(முகாமைத்துவ உதவியாளர் பருத்திதுறை நகரசபை), இளங்கோ(ஊற்று Super Market Owner, தண்ணீரூற்று), ஆதிரை(அபிவிருத்தி உத்தியோகத்தர் நல்லூர் பிரதேச செயலகம்), குமணன்(லண்டன்), அகிலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை, தெய்வானப்பிள்ளை, சண்முகம்(இளைப்பாறிய நிலஅளவை அத்தியேட்சகர்), தங்கம்மா, தங்கமுத்து, தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயநாதன்(விரிவுரையாளர்), கிறிஸ்ணரூபன்(முகாமைத்துவ விரிவுரையாளர், வல்வெட்டித்துறை நகரசபை), நர்மதா(ஆசிரியர் முல்லைத்தீவு), கிறிஸ்ரி(Christy Enterprises Owner), புவனேந்திரன்(கனடா), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குகராசா, அரியமலர், பரஞ்சோதி, ஆனந்தராசா, செல்வமாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டக்‌ஷனா, சதுர்சனா, யதுசனா, யதுறிஜி, யதுசிகா, யதுமிதா, சப்த்தவி, வர்ணவன், ஆரபி, அச்சயன், சேயோன், பிரணவன், வைஷ்னவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணிவரை இல. 56, செருக்கம்புலம் ஒழுங்கை, பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில் இல் அமைந்துள்ள இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை வரை முள்ளியவளை தண்ணீரூற்றில் உள்ள அவரது இல்லத்தில் மீண்டும் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைதெடர்ந்து பி.ப 01:00 மணியளவில் கற்பூரப்புல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி
தண்ணீரூற்று
முள்ளியவளை
முல்லைதீவு

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
இலங்கை
கைப்பேசி : +94778534381
புவனேந்திரன் — கனடா
தொலைபேசி : +16472193730
முரளி — இலங்கை
கைப்பேசி : +94773547181
கிறிஸ்ரி — இலங்கை
கைப்பேசி : +94778534381
இளங்கோ — இலங்கை
கைப்பேசி : +94750768755
ஆதிரை — இலங்கை
கைப்பேசி : +94777726929
அனு — இலங்கை
கைப்பேசி : +94778414442
அகல்யா — இலங்கை
கைப்பேசி : +94774067397
குமணன் — பிரித்தானியா
கைப்பேசி : +447477780770
அகிலா — கனடா
தொலைபேசி : +16476387068