மரண அறிவித்தல்

திரு.கண­ப­திப்­பிள்ளை இரா­சையா (ஓய்­வு­பெற்ற கணக்­காய்வுப் பரி­சோ­தகர் srilanka telecom)

  -   மறைவு: 26.01.2016

மரண அறிவித்தல்

திரு.கண­ப­திப்­பிள்ளை இரா­சையா (ஓய்­வு­பெற்ற கணக்­காய்வுப் பரி­சோ­தகர் srilanka telecom)

சாமியன் அர­சடி கர­வெட்­டியை பிறப்­பி­ட­மா­கவும், மாளி­கா­வத்தை, கொழும்பு-10 ஐ வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட திரு. கண­ப­திப்­பிள்ளை இரா­சையா அவர்கள் 2016.01.26 அன்று கால­மானார்.

அன்னார் ஜெய­ப­வா­னியின் அன்புக் கண­வரும், காலஞ்­சென்ற கண­ப­திப்­பிள்ளை லெட்­சுமி தம்­ப­தி­களின் புதல்­வரும், திரு­மதி வினிதா பால­கணேஸ், இரா­குலன் ஆகி­யோரின் அன்புத் தந்­தையும் மற்றும் விக்­கி­னேஸ்­வரன் சகுந்­தலா ஆகி­யோரின் அன்புச் சகோ­த­ரனும், சந்தோஸ், சாருகேஸ் ஆகி­யோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்­னாரின் பூத­வுடல் அஞ்­ச­லிக்­காக 2016.01.27 அன்று காலை 9 மணி­முதல் மாலை 4 மணி­வரை பொரளை ஜெய­ரட்ண மலர்ச்­சா­லையில் வைக்­கப்­பட்டு இறு­திக்­கி­ரி­யைகள் 2016.01.28 அன்று சாமியன் அர­சடி கர­வெட்டி யாழ்ப்­பா­ணத்தில் உள்ள அவ­ரது இல்­லத்தில் நடை­பெற்று தக­னக்­கி­ரியை சோனப்பு இந்து மயானத்தில் நடைபெறும்.

தகவல்:
திருமதி. ஜெ.இராசையா
0112321828
0714758996

நிகழ்வுகள்
அஞ்­ச­லி
திகதி : 2016.01.27 அன்று காலை 9 மணி­முதல் மாலை 4 மணி­வரை
இடம் : பொரளை ஜெய­ரட்ண மலர்ச்­சா­லை
இறு­திக்­கி­ரி­யைகள் சாமியன்
திகதி : 2016.01.28 அன்று
இடம் : அர­சடி கர­வெட்டி யாழ்ப்­பா­ணத்தில் உள்ள அவ­ரது இல்­லத்தில்
தக­னக்­கி­ரியை
திகதி : 2016.01.28 அன்று
இடம் : சோனப்பு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
திருமதி. ஜெ.இராசையா
தொலைபேசி : 0112321828
கைப்பேசி : 0714758996