மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை குருநாதபிள்ளை

அக்கரைப்பற்று கோளாவிலைப் பிறப்பிடமாகவும், யாழ். இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குருநாதபிள்ளை அவர்கள் 21-12-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா, அன்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவரெட்னதேவி(ஓய்வு பெற்ற தாதியர் உத்தியோகஸ்தர் கோப்பாய்) அவர்களின் அன்புக் கணவரும்,
குருநாதபிள்ளை, ஜனகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரகதம், பொன்னம்பலம், நடராஜா, இரத்தினசிங்கம், திருமஞ்சணம், அமராவதி, செல்வராசா(லண்டன்), மணிமேகலை, கமலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பொன்னம்மா, வடிவேல், கேதாரம், தியாகராசா, தங்கம்மா, காலஞ்சென்ற நவரத்தினம், ராஜா(தொழில்நுட்ப உதவியாளர்), நிர்மலாதேவி(உப பீடாதிபதி யாழ் தேசிய கல்வியல் கல்லூரி), கிருஸ்ணானந்தமூர்த்தி(அவுஸ்திரேலியா), பாலசரோஜி(ஆசிரிய ஆலோசகர்), காலஞ்சென்ற ருக்மணி, நகுலானந்தசிவம்(கனடா), நகுலானந்தராஜா(டென்மார்க்), மாலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இருபாலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி மற்றும் பிள்ளைகள்