மரண அறிவித்தல்

திரு.கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம்

மரண அறிவித்தல்

மண்ணில்-19.07.1922   விண்ணில்-07.07.2015

திரு.கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம்

மட்டக்களப்பு ஏறாவூர் 4ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும் பரிகாரிகண்டல் முருங்கனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் (பத்தர்) அவர்கள் 07.07.2015 செவ்வாய்க்கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகம்மாவின் அன்புக்கணவரும், மனோன்மணி, முருகையா, காலஞ்சென்ற சந்தாணராஜா, இராஜேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற வரதன், பஞ்சாட்சரம் (பழனி), (லாவண்யா ஜீவல்லரி, வவுனியா), குலரத்தினம்(ரவி) (லாவண்யா ஜீவல்லரி, மன்னார்), கமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், துரைராஜ், காலஞ்சென்ற சோதி, அற்புதம், லோகநாதன், காலஞ்சென்ற பார்த்திபன், ஜெயந்தினி,  பிரியா, பிரேமதாஸ் (உதயன்) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும் இவர்கள் வழிவந்த பேரப்பிள்ளைகளின் பேரனாரும், பேரப்பிள்ளைகள் வழிவந்த பூட்டப்பிள்ளைகளின் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கொன்வென்ற் வீதி, பெற்ரா, மன்னார் எனும் முகவரியில் அமைந்துள்ள அன்னாரது மகனின் இல்லத்தில் 09.07.2015 இன்று வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று மன்னார் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்

கொன்வென்ற் வீதி, பெற்ரா, மன்னார்

தொடர்பு-0775882253, 023 2222043, 0242222484

 

நிகழ்வுகள்
ஈமக்கிரியைகள்
திகதி : 09.07.2015 இன்று வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில்
இடம் : கொன்வென்ற் வீதி, பெற்ரா, மன்னார் எனும் முகவரியில் அமைந்துள்ள அன்னாரது மகனின் இல்லத்தில்
நல்லடக்கம்
திகதி : 09.07.2015 இன்று வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில்
இடம் : மன்னார் பொதுமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் கொன்வென்ற் வீதி, பெற்ரா, மன்னார்
தொலைபேசி : 023 2222043, 0242222484
கைப்பேசி : 0775882253