மரண அறிவித்தல்
திரு. கணபதிப்பிள்ளை தவலிங்கரட்ணம்(அஞ்சல் அத்தியட்சகர்- மன்னார் மாவட்டம்,முன்னாள் வவுனியா பிரதம அஞ்சல் அத்தியட்சகர் )

யாழ்ப்பாணம்,கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும் வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை தவலிங்கரட்ணம் (தவம்)நீறு(08.06.2015)திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றகணபதிப்பிள்ளை மற்றும் அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும் ,காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்-சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும் உமாதேவியின்(ஆசிரியை-வவுனியா)கருப்பனிசாங்க்குளம் அ .த.க. பாடசாலை )கணவரும் ,பாசிக,மயூரி,ஆகியோரின் அன்புத் தந்தையும் நவரட்ணம் (கட்டார்) ஜெகதீஸ்வரி(வவுனியா-தோணிக்கல்) குனரட்ணம் (யாழ்.ஆவரங்கால் ) குகரட்னம்(யாழ்.அராலி) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 10.06.2015 புதன் கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்திற்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்,
குடும்பத்தினர்.