மரண அறிவித்தல்,
திரு கணபதிப்பிள்ளை பொன்னம்பலம் (சர்க்கரையர்)

முள்ளியவளை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா குறைடனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 13-06-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி. கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி. சாஸ்திரியார் நமசிவாயகம்(நெடுங்கேணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி(சரசு) அவர்களின் அன்புக் கணவரும்,
பாலச்சந்திரன்(பாலா), கணேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தனி, விநாயகர்லிங்கம் ஆகியோரின் மாமனாரும்,
சங்கரப்பிள்ளை(கனடா), காலஞ்சென்றவர்களான நாச்சிப்பிள்ளை, முத்துப்பிள்ளை, சின்னத்தங்கம், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
விஜயலக்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான கந்தையா, குட்டித்தம்பி, முத்தையா, திருமதி. வல்லிபரம் சின்னம்மா ஆகியோரின் மைத்துனரும்,
சாந்தினி(டென்மார்க்), லோயினி(கனடா), தர்மினி(கனடா) ஆகியோரின் பெரியப்பாவும்,
வேலாயுதம்(தண்ணீர் ஊற்று), மனோன்மணி(லண்டன்), புவனேஸ்வரி(முள்ளியவளை), மகாலிங்கம்(முள்ளியவளை), லோகசௌந்தரலிங்கம்(முள்ளியவளை), தேவலிங்கம்(அவுஸ்திரேலியா), உதயசங்கர்(முள்ளியவளை), குலசங்கர்(கனடா), காலஞ்சென்றவர்களான அருணாசலம், கணேசம்மா ஆகியோரின் தாய் மாமனும்,
பாலினி, சாலினி, கோபிகன், துசிகன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பாலசந்திரன்(பாலா)