மரண அறிவித்தல்
திரு கணேசமூர்த்தி சிவசுந்தரம் (COCO-COLA, FANTA ஸ்தாபனத்தின் முன்னாள் வடபிராந்திய உரிமையாளர் இலங்கை, WEXFORD MONY TRANSFER உரிமையாளர் கனடா)
அளவெட்டி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவில் SCARBOROUGH ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி சிவசுந்தரம் அவர்கள் 01-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுந்தரம் மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், ஆசிரியர் குருசாமி செல்வம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கலாரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிநாத், சஞ்ஜெய் ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
சுந்தரேஸ்வரன்(முரசுமோட்டை), சாந்தகுமாரி(முரசுமோட்டை), நந்தகுமார்(கனடா), மகேந்திரன்(முரசுமோட்டை), ஸ்ரீகுமார்(கனடா), உஷாராணி(முரசுமோட்டை), ஜீவராணி(மலேசியா), சியாமளா(லண்டன்), முரளிதரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானாம்பிகை(இலங்கை), காலஞ்சென்ற பாலகணபதி(இலங்கை), கனகேஸ்வரி(கனடா), செளந்தலா(இலங்கை), ஸ்ரீலோஜினி(கனடா), காலஞ்சென்ற இந்திரதாசன்(இலங்கை), மனோகரன்(மலேசியா), அன்னலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற ஜெயந்தி(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீ(ஜேர்மனி), தேவகி(இலங்கை), மனோ(பிரான்ஸ்)ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதா, ஆனந்தி, வாசன், ரமேஸ், நந்தினி, தர்சிலா, டவீனா, ஜீவன், சுபா, மேனகன், மிதுனன், மிதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினோத், அஷோக், கோசலா, கவிதா, இனியன், தருமேந்திரன், யாழினி, தயந்தன், சம்யுதன், புருஷோத், பிரவீணா, பிரகாந்த் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்