மரண அறிவித்தல்
திரு கதிரவேலு வேலும் மயிலும் (பிரபல வர்த்தகர்)

பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும், தற்போது கனடா-மார்க்கம் நகரை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு வேலும் மயிலும் அவர்கள் 20-09-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார, காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும் இரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இரத்தினம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தங்கவேலாயுதம், காலஞ்சென்ற வெற்றிவேலு, மகேஸ்வரி(யாழ்ப்பாணம்), வடிவேலு(யாழ்.வேலும் மயிலும் Fancy Store), இரத்தினவேலு(யாழ்ப்பாணம்), நவரத்தினவேலு(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேந்திரன்(Income Tax Officer-Colombo), புஸ்பேஸ்வரி(இணுவில்), தேவமனோகரராஜா(இந்திரன் மாஸ்டர்-கனடா), கணேசலிங்கம்(இந்தியா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
கணேசமூர்த்தி(கனடா), பகீரதன்(ஜேர்மனி), பகீரதி(கனடா-ரதீக்கா ஜூவலரி), முரளீதரன்(முரளி-கனடா), விஜிதரன்(விஜி-கனடா), விஜிதா(கனடா), கலைச்செல்வி(சுதா-கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிசானி, அலெக்ஸ்சான்ரா(ஜேர்மனி), விஜயன்(கனடா-ரதீக்கா ஜூவலரி), பாலசரஸ்வதி, கிருபாலினி, பாலபாஸ்கரன்(Government of Canada), பாலகிருஷ்ணன்(கேசவன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்
பிரசாத், பிரம்யா, ரசாத், டானியல், அனீக்கா, லூக்காஸ், சாரா, ரபியா, அஜன்(ரதீக்கா ஜூவலரி), கோகுல், இராகுல், அனோஜ், வினோஜ், அனுஷ்கா, கஸ்மியா, அர்ஜூன், அரோன், ஏடன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மகேந்திரன்(சுபா-யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமனாரும்,
கமலஹாசன், ரத்தினஹாசன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்,
விஜயன் – ரபீக்கா ஜுவல்லரி