மரண அறிவித்தல்

திரு கதிரேசு தவராஜா

திருஞானசம்பந்தர் வீதி, வட்டு தென்மேற்கை பிறப்பிடமாகவும்,வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு தவராஜா அவர்கள் 08.03.2015 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தவராஜா மகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும், நவீந்திரன், சந்திரவதனா, புவனேந்திரன் (இங்கிலாந்து),ஆகியோரின் அன்புத் தந்தையாரும், ஜதீஸ்குமாரின் அன்பு மாமனாரும், ஆதித்தன், அபிராஜ்,அஷ்வினா, ஆகியோரின் பேரனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 09.03.2015 திங்கட்கிழமை, 09:00 மு.ப
இடம் : இல்லத்தில்
தகனம்
திகதி : 09.03.2015 திங்கட்கிழமை
இடம் : வழுக்கையாறு இந்துமாயணம்
தொடர்புகளுக்கு
நவீன்
கைப்பேசி : +94 77 671 0071