மரண அறிவித்தல்

திரு கதிர்காமு அருளம்பலம் (முன்னாள் இளைப்பாறிய பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்- பருத்தித்துறை)

யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், குடத்தனை மேற்கை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு அருளம்பலம் அவர்கள் 03-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு, பத்தினிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், காளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவகுமார், அருள்நிதி, அருள்சோதி, அருள்சக்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, வெற்றிவேலு, இலச்சுமிப்பிள்ளை, சம்பூரணம், மகாதேவன், காலஞ்சென்ற தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரன், லவன், கமலநாதன், கோமதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரகாஷ், பிரஷாந், பிரியங்கா, வருண், ரோகித், சுபிஷ், மதிஷ், அஜெய், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 08/03/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E Mississauga, ON L4Y 2B5
தகனம்
திகதி : திங்கட்கிழமை 09/03/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
குமார்(மகன்) — கனடா
கைப்பேசி : +19057827823
நிதி(மகள்) — கனடா
தொலைபேசி : +12897523984
மனைவி — கனடா
கைப்பேசி : +14373440759