மரண அறிவித்தல்
திரு கந்தசாமி சிவலோகநாதன்

யாழ் பருத்தித்துறை, தும்பளையைபிறப்பிடமாகவும் ஜேர்மனி ஸ்ருட்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவலோகநாதன் 07.05.2013 செவ்வாய் கிழமை அன்று காலமானார்.
அன்னார் தும்பளை தம்புருவளையைச் சேர்ந்த அமரர் கந்தசாமி – சரஸ்வதி ஆகியோரின் செல்வ புதல்வனும், தும்பளையைச் சேர்ந்த அமரர் வீரசிங்கம் – தங்கமணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
நவமணி அவர்களின் அருமைக் கணவரும்,
செல்வறூபன், கோகுலறூபன், ஷாமினி, வந்தனா ஆகியோரின் ஆசை தந்தையும்,
சியாமளா, சிவயோகமலர், சீதாமலர், சிவராஜ், சிவநேஸ்வரன், சிவகடாச்சன் ஆகியோரின் சகோதரரும்,
கோகுலாயினி, ஜீட்பிரினா, நிரோஸன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருமைத்துரை, கந்தசாமி, விநாயகமூர்த்தி, கிருஷாந்தி, சுகுணா, வசந்தி ஆகியோரின் மைத்துனரும்,
தினோஜிதன், ஹரிஸன், சமிரா, சகிரா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் அந்திம சடங்கு வெள்ளிக்கிழமை, 10 மே 2013 அன்று 11:30 மணிக்கு
Manosquer Straße (73), 70771 Stuttgart eilngUk இல் நடைபெறும்.