மரண அறிவித்தல்,
திரு கந்தசாமி யோகேஸ்வரன் (வரன்)
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி யோகேஸ்வரன் அவர்கள் 12-06-2013 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மருதைனார் பார்வதிப்பிள்ளை(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சபின், ஆர்த்திகா, நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பவளகாந்தன்(பிரான்ஸ்), தனபாலசிங்கம்(சுவிஸ்), யோகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற நடராசா(இலங்கை), மல்லிகாதேவி, விஜயலட்சுமி(நெதர்லாந்து), வரலட்சுமி(பிரான்ஸ்), குணலட்சுமி, சிவகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சபாரட்ணம்(லண்டன்), கனகரட்ணம்(இலங்கை), மகேஸ்வரி(ஜேர்மனி), சீவரட்ணம்(பிரான்ஸ்), விஜயரட்ணம்(லண்டன்), இராசரட்ணம்(லண்டன்), சாந்தி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்