மரண அறிவித்தல்

திரு கந்தர் செனகரட்ணம்

யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தர் செனகரட்ணம் அவர்கள் 09-07-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தர், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இரத்தினமலர், கிருஷ்ணசாமி(கனடா), சபாரத்தினம்(கனடா), காலஞ்சென்ற இரத்தினசிங்கம், பஞ்சலிங்கம்(கனடா), புஸ்பராணி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ராணிமலர்(கனடா), ரஜனி(கனடா), சௌந்தரலஷ்மி(இலங்கை), கிருபாநிதி(கனடா), நடராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரஜனி, ரமேஷ், ராதிகா, ரதீஷ், மதிமாலா, ஜசிக்குமார், கோமதி, காலஞ்சென்ற நேசகுமார், ஜவனா, சுதாகரன், பிரபாகரன், பகீரதன், குகேந்திரன், யுவனா, நிருஷன், தனுஷன், லேக்கா, ரவிசங்கர், உதயசங்கர், நிராஞ்னி, ரகுசங்கர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 12/07/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 13/07/2014, 08:30 மு.ப — 10:30 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 13/07/2014, 11:00 மு.ப
இடம் : Elgin Mills Cemetery,1591 Elgin Mills ERichmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
அரியம் — கனடா
தொலைபேசி : +14162748689
நடராஜா — கனடா
தொலைபேசி : +19055544852
பஞ்சலிங்கம் — கனடா
தொலைபேசி : +17803405869
கைப்பேசி : +16475242780