கண்ணீர் அஞ்சலி
திரு கந்தையா அம்பலவாணர்

அமரர் கந்தையா அம்பலவாணர் அவர்களுக்கு தமிழ் சி.என்.என் குடும்பத்தின் கண்ணீர் அஞ்சலி
யாழ் மட்டுவிலின் மைந்தன் திரு கந்தையா அம்பலவாணர் அவர்களின் மரணச் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றோம்…
அன்னாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலி
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக
தேசத்துக்கு உழைத்த உத்தமரே…
ஏற்றி வைத்த விளக்கு அணையக் கூடாது
என்று எண்ணி எல்லோருக்கும்
ஓடி ஓடி உதவினீர்கள்…
வெற்றிகள் குவிந்த போதும்
எம்முடன் நீங்கள் இருந்து எம்மை
பலம் மிக்கவர்கள் என்று கூறி
நல் வழிகாட்டினீர்கள்…
மாபெரும் வெற்றிகளுக்கும் வித்திட்டீர்கள்…
உங்கள் மூச்சு எங்கள் மூச்சு என்றெண்ணி
எவ்வித வேறு பாடுகளும் இன்றி
இன் முகத்துடன் எம்முடன்
என்றும் இணைந்திருந்தீர்கள்…
உங்களின் பிரிவு எங்களை வருத்தினாலும்
உங்கள் நினைப்பு எங்கள் இயத்தில்
என்றும் நிலைத்திருக்கும்…
உங்களின் தொலை தூரப் பயணத்தில்
நீங்கள் சென்று வாருங்கள்…
உங்களுக்கான நல்ல பாதை
நிச்சயம் உண்டு விண்ணுலகில்…
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…
திரு கந்தையா அம்பலவாணர் அவர்களின் மரண அறிவித்தல்…