மரண அறிவித்தல்

திரு .கந்தையா கனகரத்தினம்

கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகரத்தினம் நேற்று 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா யோகம்மா தம்பதியரின் அன்பு மகனும் , காலஞ்சென்ற வல்லிபுரம் மற்றும் சின்னத் தங்கச்சி தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற புவனேஸ்வரியின் அன்புக் கணவரும் ,சைலஜா,(கொழும்பு),கதீஜா(லண்டன்),சார்மிளா(ஜேர்மனி),சுகன்ஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ,தங்கேஸ்வரன்,ராகவன்,ரவிரஞ்சன்,,சந்திரகுமார்,ஆகியோரின் அன்பு மாமனும் ,டர்சிகா,அப்கிதா,அனுஷ்கா,சதுஜன்,விதுசன்,யதுஜன்,நிருஜன்,ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 13.07.2015 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பி.ப 2 மணியளவில் சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
பிள்ளைகள்

நீர்வேலி வடக்கு,
நீர்வேலி

 

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 13.07.2015
இடம் : சீயாக்காடு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
பிள்ளைகள்
தொலைபேசி : 0774472517