மரண அறிவித்தல்

திரு கந்தையா சண்முகம் (இளைப்பாறிய அதிபர்)

யாழ். குப்பிழானைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகம் அவர்கள் 26-03-2014 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பவளம்(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.சதானந்தரூபி(பிரித்தானியா), ராதா, சதானந்தன், Dr.சிவநேசன், ஜீவகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரன்(பிரித்தானியா), சத்தியானந்தன், காலஞ்சென்ற Dr.கேதீஸ்வரி, செல்வதிஉஷா, அனுஷா, கனிமொழி ஆகியோரின் மாமனாரும்,

Dr.மீனாட்சி, பழனி, Dr.விஸ்ணு, கஜன், மீரா, பிரணவன், அபினாஸ், அபர்னா, அபிராமி ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 30/03/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Ogden Funeral Homes, Sheppard Avenue East, Scarborough, ON, Canada
கிரியை
திகதி : திங்கட்கிழமை 31/03/2014, 08:30 மு.ப — 10:30 மு.ப
இடம் : Ogden Funeral Homes, Sheppard Avenue East, Scarborough, ON, Canada
தொடர்புகளுக்கு
கனடா
தொலைபேசி : +19052392170