மரண அறிவித்தல்

திரு கந்தையா சின்னத்துரை (உரிமையாளர் – சிவசோதி ஸ்ரோர் நெடுங்கேணி)

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்துரை அவர்கள் 27-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா, அருமைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வரும், தம்பிப்பிள்ளை, நெல்லிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற குகநேசன், ஜீவநேசன்(ஜீவா), சிவதர்சினி(தர்சா), மயூரன், சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை, காலஞ்சென்ற சின்னத்தம்பி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீபன், அகல்ஜா, யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோமசுந்தரம், காஞ்சென்ற கனகம்மா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற துரைசிங்கம்(புலியர்), காலஞ்சென்ற தங்கப்பிள்ளை, புனிதவதி, அம்பிகாவதி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி(மலேசியா), காலஞ்சென்ற வன்னியசிங்கம், தருமநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, சுப்பிரமணியம், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற சிவசோதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகேஸ்வரன், சிவனேஸ்வரன்(ராசா), வசந்தமலர்(வசந்தி), நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

வதனி, குமுதினி, சசிக்குமார் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

யோகிதா, யோசிதா, அபினா, துவாரகா, ஆத்மிகா, ஜசிகா, சிவேந்திரன்(செல்வா), காலஞ்சென்ற பிரவீனா, கஜேந்திரன்(கஜன்), குணதீபா, துர்க்கா, ராம்சீலியா, சிந்துஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்லை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜீவநேசன்(ஜீவா) (மகன்)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஜீவநேசன்(ஜீவா) — கனடா
கைப்பேசி : +14167217546
மயூரன் — கனடா
தொலைபேசி : +19054717931
சுகந்தன் — கனடா
தொலைபேசி : +16475887525
பிரதீபன் — கனடா
தொலைபேசி : +14163883576
ஆனந்தராஜா(ஆனந்தன்) — கனடா
தொலைபேசி : +14163566199
சிவேந்திரன்(செல்வா) — இலங்கை
தொலைபேசி : +94718561634
கைப்பேசி : +94777122084