மரண அறிவித்தல்

திரு .கந்தையா சின்னராசா

சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னராசா அவர்கள் 09.07.2015 அன்று வியழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா -நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும் பரமேஸ்வரியின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சின்னத்துரை ,செல்வ பாக்கியம் (மலேசியா)இரத்தினம் மற்றும் துரைசிங்கம் வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் கமலவதனா சத்தியசீலன்(ஜேர்மனி),பத்மாசனி காலஞ் சென்ற தர்மசீலன்,மற்றும் குணசீலன் சுரேந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் கால்ஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் மரியரோஸ் (ஜேர்மனி),பற்குனராச,தனலட்சுமி ,நேசராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் லதா,சித்ரா,சரிதா,காஞ்சனா,சிவரூபன்,சாந்தரூபன்,சிந்து,றொசாந்தா,றொசீலன்,பவித்ரா,ஜீவா,நிரோஸ்,பிரதீப்,ரூபி,கோபி,வேணு,கிருசிகா,றொசான்,பிறவான் ,விதுசன்,ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 12.07.2015 ஞாயிற்றுகிழமை முற்பகல் 10.00 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகின்றோம் தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 12.07.2015
இடம் : பிப்பிலி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 5590815