மரண அறிவித்தல்
திரு கந்தையா சிவராசா

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவராசா அவர்கள் 13-03-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பூரணம் தம்பதிகளின் அன்பு புதல்வரும்,
சந்திரலீலா, மனோகரன், குணாகரன், மங்கயர்கரசி, கலா(கனடா), காலஞ்சென்ற கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலிங்கம், லோகநாதன், கனகம்மா, ராஜேஷ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீகிருஷ்ணா(லண்டன்), செந்தூரன்(லண்டன்), மஞ்சுளா(சுவிஸ்), கிருத்திகா, கோபித்தரன், காலஞ்சென்ற முகுந்தன், சுதாகரன், சுதர்சன், சுஜீவன், ஜெனீற்றா, கிஷாலினீ ஆகியோரின் அன்பு மாமனும்,
அனுசியா(ஜெர்மனி), கஸ்தூரி, மனோதேவன்(பிரான்ஸ்), மனோதீபன், சுகன்ஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜமுனா, ஜெனீதன்(பிரான்ஸ்), கதன், டிலோஜன்(லண்டன்), தாரகா, மாதங்கி, மதன், ஷோபனா, ரஞ்சித்குமார்(சுவிஸ்), முரளிதரன்(லண்டன்), பாணுகா(லண்டன்), சிந்துயா(லண்டன்), ஸ்ரீவித்யா ஆகியோரின் சிறிய தகப்பனாரும்,
அஷ்வின், அஷீத், சுமிஷா, சர்ஜின், விஷ்ணுகோபன், ஹரிராம், அனோஷ்கா, ஆக்ஷனா, சாஷ்மி, சுவைஷ்ணா, சஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிய தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ரஞ்சித்குமார்