மரண அறிவித்தல்

திரு கந்தையா தனபாலசிங்கம்

வேம்பொடுகேணி, பளையை பிறப்பிடமாகவும் புகையிரத நிலைய வீதி, கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தனபாலசிங்கம் நேற்று (15.05.2016) ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும் .

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 233 6338