மரண அறிவித்தல்
திரு கந்தையா தேவதாஸ்

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தேவதாஸ் அவர்கள் 12-11-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அருமை மூத்தமகனும்,
காலஞ்சென்ற நாகராசா, தம்பிராசா(கனடா), சிவராசா(இலங்கை), காலஞ்சென்ற ஆச்சிமுத்து, தெய்வானைபிள்ளை(இலங்கை), வள்ளியம்மை(இலங்கை), வியாழச்சி(இலங்கை), காலஞ்சென்ற வியாழச்சி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜனி அவர்களின் அன்புத் தந்தையும்,
கௌசலாதேவி(இலங்கை), புலேந்திரன்(லண்டன்), ஞானகனேசன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதியாபரணம்(பிரான்ஸ்), மங்கையர்கரசி(லண்டன்), சுமதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், காலஞ்சென்ற தங்கச்சியம்மா, அருளம்மா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
நிரோஜன்(பிரான்ஸ்), கஸ்தூரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்,
சோபனா(லண்டன்), ஜனார்த்தனன்(லண்டன்), கல்பனா(கனடா), கஜனா(லண்டன்), தனஞ்சயன்(லண்டன்), ஜோஸ்வா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அரவிந்தன்(லண்டன்), பிரியந்தி(லண்டன்), நிஷாந்தன்(கனடா), சிவரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஷானா(லண்டன்), ஷாம்(லண்டன்), ஜோனத்தன்(கனடா), அபிராமி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.