மரண அறிவித்தல்

திரு கந்தையா நாதர் (ஆரம்பகால தாபக உறுப்பினர், முன்னாள் அதிபர்- தெரனியகல கதிரேசன் தமிழ் மகா வித்தியாலயம், இளைபாறிய அதிபர்- கைதடி கலைவாணி வித்தியாசாலை)

கைதடியைப் பிறப்பிடமாகவும் கனடா ரொரன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நாதர் அவர்கள் ரொரோண்டோவில் 25-03-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாதர் அய்யாள் தம்பதிகளின் அன்பு மகனும், முருகேசு சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சித்திரா(கனடா), விக்டர்(லண்டன்), கிறிஸ்டி, யஸ்மின்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தன், வெண்ணிலா, மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நயனி, மானசி, ஜோய்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : வெள்ளிக்கிழமை 29/03/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Highland Funeral Home, 3280 Sheppard Avenue, East . Scarborough
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 30/03/2013, 09:00 மு.ப — 10:00 மு.ப
இடம் : Highland Funeral Home, 3280 Sheppard Avenue, East . Scarborough
திருப்பலி
திகதி : சனிக்கிழமை 30/03/2013, 10:00 மு.ப
இடம் : Highland Funeral Home, 3280 Sheppard Avenue, East . Scarborough
நல்லடக்கம்
திகதி : சனிக்கிழமை 30/03/2013, 12:00 பி.ப
இடம் : Pine Ridge Memorial Gardens, 541 Taunton Road West, Ajax
தொடர்புகளுக்கு
சின்னம்மா கந்தையா — கனடா
தொலைபேசி : +14166509164
சித்திரா — கனடா
தொலைபேசி : +19054728302
விக்டர் — பிரித்தானியா
தொலைபேசி : +442086405750
யஸ்மின் — கனடா
தொலைபேசி : +14038791046