மரண அறிவித்தல்

திரு .கந்தையா பரமசாமி

 சரசாலை வடக்கு சாவகச்சேரி பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரமசாமி நேற்று 04.06.2015 வியாழக்கிழமை காலமானார்
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா -செல்லாச்சி தம்பதியரின் மகனும், இராசம்மாவின்  அன்புக் கணவரும் சிவராசா (பிரகாஷ்ஆடையகம்),ஆனந்தராசா(நிலா புடவையகம்), ரங்கநாயகி(லண்டன்), சிவநேசன் (சிவம் புடவையகம்) செல்வநாயகி, சிவபாலன் (லண்டன் ),இன்பநாயகி சிவகுமார் (அபி பல் பொருள் வாணிபம்),ஆகியோரின் அன்புத் தந்தையும் ,வாசுகி, தேவ மலர், காலஞ் சென்றவர்களான தர்மசீலன் ,ஈஸ்வரநாதன்,மற்றும் கலையரசி சுதாமதி, திருச்செல்வம் (கணபதி மில் )யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும் குருபரன்,யாழினி,தாரணி,செந்தூரன்,பிரதீபன்,வாகினி,கெளரிகரன்,செல்வகுமாரன்,உசாதேவி,மோகனசகிலன்,லோகிதன்,யதுர்சன்,டிலக்சி,கிருசாந்தி,சாரங்கன்,அபிவர்ணா,உசாந்தி  ஆகியோரின் பேரனுமாவார் .

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 05.06.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொம்பிக்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்

                                                     இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
குடும்பத்தினர்

சரசாலை வடக்கு,
சாவகச்சேரி .
021 3735893

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 05.06.2015 வெள்ளிக்கிழமை
இடம் : கொம்பிக்குளம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 3735893