மரண அறிவித்தல்

திரு கந்தையா யோகலிங்கம்

தோற்றம்: 1 மார்ச் 1941   -   மறைவு: 30 ஒக்ரோபர் 2017
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா யோகலிங்கம் அவர்கள் 30-10-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோரஞ்சிதராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுரேஸ்குமார், ஜெயந்தி, சுதர்ஷன், தமயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், சற்குணம், ஞானமணி(குஞ்சுப்பிள்ளை), மற்றும் நாகேஸ்வரி(கனடா), சொக்கலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகீர்தன், இரினினா, விமலினி, சந்திரகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கீர்தன், அபிநயா, கவினா, தருக்‌ஷன், சுருதிகா, சரோன், டனுஸ், அனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுகீர்தன் ஜெயந்தி — இலங்கை
கைப்பேசி : +94770098035
சுரேஸ் — ஜெர்மனி
தொலைபேசி : +491732906088
கைப்பேசி :
சந்திரகாந்தன் தமயந்தி — இலங்கை
கைப்பேசி : +94767080697
பரமேஸ்வரி மணி — கனடா
தொலைபேசி : +19055545182