மரண அறிவித்தல்

திரு.கனகசபை செல்வராசா (தேவன்)

தோற்றம்: 10.06.1955   -   மறைவு: 17.07.2015

 

யாழ்.புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் லண்டன் (Wembly) ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை செல்வராசா (தேவன்) அவர்கள் 17.07.2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவபாக்கியம் (குட்டி-கொழும்பு) அவர்களின் பாசமிகு கணவரும், கஜேந்தினி (பிரான்ஸ்), தேவாஜினி (கொழும்பு), பபிதா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நாகராசா (ஜேர்மனி), சிவராசா(கொழும்பு) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,ஸ்ரீதரன் (பிரான்ஸ்), தீபன் (சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற செல்லத்தம்பி அவர்களின் சகலரும், பத்மாவதி(ஜேர்மனி), சரோஜாதேவி (கொழும்பு), சாரதாம்பாள்  (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், புண்ணியமூர்த்தி (லண்டன்), திலகராணி (பிரான்ஸ்), ரூபி  (லண்டன்), அனுசியா  (லண்டன்), சிவதர்சினி (அவுஸ்திரேலியா), துவாகரன் (அவுஸ்திரேலியா), திவாகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், தேவதர்ஷன் (சுவிஸ்), அனோஷ்கா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேரனம் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.08.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10 மணிக்கு Hendon Cemetery and Crematorium Holders Hill Road, London NW 71 NB இல் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்

இல-11/1, ஸ்ரீ சிவானந்தா வீதி, கொழும்பு-13.

தொடர்பு-மனைவி-குட்டி 0112330290

அண்ணன்-சிவா 077 7399070

அண்ணன்-நாகராசா-00447446026880

மகள் சிறி கஜேந்தினி-0033698703942

மகள் தீபன் பவி-0041779437999

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : 02.08.2015 ஞாயிற்றக்கிழமை மு.ப 10.00 மணிக்கு
இடம் : Hendon Cemetery and Crematorium Holders Hill Road, London NW 71 NB
தொடர்புகளுக்கு
மனைவி-குட்டி
தொலைபேசி : 0112330290
அண்ணன்-நாகராசா
கைப்பேசி : 00447446026880
மகள் சிறி கஜேந்தினி
கைப்பேசி : 0033698703942
மகள் தீபன் பவி
கைப்பேசி : 0041779437999
அண்ணன்-சிவா
கைப்பேசி : 0777399070