மரண அறிவித்தல்

திரு கனகசுந்தரம் முருகேசு

04/03/1935                                                               16/03/2014

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் நாவலப்பிட்டி, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் முருகேசு அவர்கள் 16/03/2014 அன்று காலமானார்.

அன்னார், சிவயோகாம்பிகையின் அன்புக் கணவரும்,

விஜிதா (இத்தாலி), மயூரன் (கனடா), புஷ்பா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
பிள்ளைகள்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 18.03.2014, 5:00 பி.ப - 9:00 பி.ப
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 19.03.2014, 8:00 மு.ப - 10:00 மு.ப
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி : புதன்கிழமை 19.03.2014, 11:00 மு.ப - 11:30 மு.ப
இடம் : St. John's Norway Cemetery & Crematorium 256 Kingston Road( Kingston Road & Woodbine) Toronto, ON M4L 1S7- Canada.
தொடர்புகளுக்கு
விஜிதா (மகள்)
தொலைபேசி : 039062588447
மயூரன் (மகன்)
கைப்பேசி : 1 647-992-1023
புஷ்பா (மகள்)
தொலைபேசி : 1 416-543-7948