மரண அறிவித்தல்

திரு கனகசுந்தரம் மோகனதாஸ் (விசாகம், கிருட்டி)

யாழ். காரைநகர் கருங்காலி வேரக்குலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern யை வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் மோகனதாஸ் அவர்கள் 29-03-2013 வெள்ளிக்கிழமை அன்று இறையெய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனசுந்தரம் பார்வதி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாலசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருட்சோதி(சோதி) அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னலஷ்மி, விமலாதேவி, ஒப்பிலாமணி(நாதன்), காலஞ்சென்ற இலங்கேஸ்வரன், சித்தரா, சரோஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருட்குமரன், அருட்செல்வி, தனிபுலிச்சிங்கமுதலியார், வேலுப்பிள்ளை, சிவமலர், சரஸ்வதி, குலேந்திரபாபு(பாபு), தேவராஜா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, மகன்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 31/03/2013, 09:00 மு.ப — 08:00 பி.ப
இடம் : Bremgarten Friedhof, Murten strasse 51, 3008 Bern, Swiss
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 01/04/2013, 09:00 மு.ப — 08:00 பி.ப
இடம் : Bremgarten Friedhof, Murten strasse 51, 3008 Bern, Swiss
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 02/04/2013, 09:00 மு.ப — 08:00 பி.ப
இடம் : Bremgarten Friedhof, Murten strasse 51, 3008 Bern, Swiss
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 03/04/2013, 09:00 மு.ப — 08:00 பி.ப
இடம் : Bremgarten Friedhof, Murten strasse 51, 3008 Bern, Swiss
தகனம்
திகதி : வியாழக்கிழமை 04/04/2013, 01:00 பி.ப — 03:30 பி.ப
இடம் : Bremgarten Friedhof, Murten strasse 51, 3008 Bern, Swiss
தொடர்புகளுக்கு
சோதி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41319913187
கைப்பேசி : +41795755983
அருள்(மச்சான்) — பிரித்தானியா
கைப்பேசி : +447957439270
ஒப்பிலாமணி — பிரித்தானியா
தொலைபேசி : +442036451768
சித்திரா — பிரித்தானியா
தொலைபேசி : +442088683524
சறோ — கனடா
தொலைபேசி : +14162470276
கண்ணன் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41795209379