மரண அறிவித்தல்

திரு கனகசேகரம் சதானந்தன்

சங்கானையைப் பிறப்பிடமாகவும், Zambia, South Africa ல் வசிப்பிடமாகவும், தற்போது Etobicoke கனடாவை ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசேகரம் சதானந்தன் அவர்கள் 26-01-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தி அவர்களின் தகப்பனாரும்,

ஜெயக்குமார்(Dynevor Express) அவர்களின் மாமனாரும்,

லினோஷா, தர்ஷினி, கஜனின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சாந்தி — கனடா
தொலைபேசி : +14167427682
ஜெயக்குமார் — கனடா
தொலைபேசி : +14169944098