மரண அறிவித்தல்,
திரு கனகரட்னம் சிறீதயானந்தன் (முன்னாள் முல்லைத்தீவு- Highways Department Research Officer)

உடுவில் லவ் லேன்(Love Lane)ஐப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் சிறீதயானந்தன் அவர்கள் 26-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம் ஞானசிரோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், தம்பிராஜா நீலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாளினி அவர்களின் ஆருயிர்க் கணவனும்,
யீத்தனா, யீவனா, யீன்ராஜ் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
விஜயானந்தன், ராதானந்தன் ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
பிறேமளினி, ஜெயாளினி, கேமளினி, தேவளினி, பிரதீபன், மதிவதனி சிவகுமாரி, கஜன், தயாபரன், ராஜினி, ராஜ்குமார், சசிதரன் ஆகியோரின் மைத்துனரும்,
மகாதேவி அவர்களின் பெறாமகனும்,
ஜீனத், ஜீனுகா, சங்கீதா, தர்ஷன், தர்ஷிகா, ஜனனி, ஜனுசன், சரிக்கா, சபிக்கா ஆகியோரின் பெரியதகப்பனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்