மரண அறிவித்தல்

திரு.காசிநாதன் ஞானசேகரன்

  -   மறைவு: 07.12.2015

மரண அறிவித்தல்

திரு.காசிநாதன் ஞானசேகரன்

சங்குவேலியை பிறப்பிடமாகவும், சில்லாலை, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், கொண்ட திரு.காசிநாதன் ஞானசேகரன் 07.12.2015 (திங்கள்) அன்று இறையடியெய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற காசிநாதன் (மலாயன் பென்சனியர்) பார்வதி தம்பதியினரின் பாசமிகு மகனும், திருமதி பிலோமினாவின் அன்புக் கணவரும், அனிற்றா வதனி (ஆசிரியை புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரி கொழும்பு-13), யூட் கிளென்னி (இலண்டன்), ஹனியூட் சிறிதரன் (நெதர்லாந்து), யூட் ஹரிஹரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், தையல்நாயகி (சிங்கப்பூர்), ஆனந்தகிருஷ்ணன், காலஞ்சென்ற ஹரிகிருஷ்ணன், சத்தியபாமா, கமலாதேவி, காலஞ்சென்ற சாந்திமதி, ஜெகநாதன், காலஞ்சென்ற சோதிநாதன், காலஞ்சென்ற தேவராஜன், திலகதேவி, சப்தசமுத்திரம்,உமாதேவி,கேதீஸ்வரி,வர்ணராஜா ஆகியோரின் சகோதரனும், பிருந்தாபன் (உவெஸ்லி கல்லூரி கொழும்பு ), பிரணவன் (ரோயல் கல்லூரி கொழும்பு ), துளசிகன், லக்ஷனா, கஜித், திலக்ஷன்,துவாரகா ஆகியோரின் அன்பு பேரனும், இராஜேந்திரம் (விரிவரையாளர் கணிதத்துறை தேசிய கல்வி நிறுவகம்), தவரஞ்சினி (இலண்டன்), சோனியா (நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெயலக்ஷ்மி, தனலக்ஷ்மி, பரமநாதன் கேதீஸ்வரி, சிவராஜா, சத்தியராஜா,பிரியதர்ஷினி,வேனுகா ஆகியோரின் அன்புத் தாய்மாமனும், திவாகர், குளோரியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், ஹரிஸ், அபிலாஸ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 12.12.2015 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும் 13.12.2015 (ஞாயிற்றக்கிழமை )அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அன்றைய தினம் பி.ப 2.00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனக் கிரியை செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

மருமகன்-எஸ்.இராஜேந்திரம்(விரிவரையாளர் கணிதத்துறை தேசிய கல்வி நிறுவகம்)

தொடர்பு-0776006311

 

 

நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 12.12.2015 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும்
இடம் : கல்கிசை மகிந்த மலர்ச்சாலை
அஞ்சலி
திகதி : 13.12.2015 (ஞாயிற்றக்கிழமை )
இடம் : கல்கிசை மகிந்த மலர்ச்சாலை
தகனக் கிரியை
திகதி : 13.12.2015 (ஞாயிற்றக்கிழமை ) பி.ப 2.00 மணிக்கு
இடம் : கல்கிசை பொது மயானம்
தொடர்புகளுக்கு
மருமகன்-எஸ்.இராஜேந்திரம்(விரிவரையாளர் கணிதத்துறை தேசிய கல்வி நிறுவகம்)
கைப்பேசி : 0776006311