மரண அறிவித்தல்

திரு குமராவேலு தருமலிங்கம் (ஓய்வுபெற்ற பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளை முகாமையாளர்)

தோற்றம்: 18 ஒக்ரோபர் 1928   -   மறைவு: 5 சனவரி 2018
யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குமராவேலு தருமலிங்கம் அவர்கள் 05-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முத்துப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

நிமலசோதிநாதன்(நெதர்லாந்து), கலாராணி, ஜெகநாதன்(கனடா), காலஞ்சென்ற குமாரநாதன், விமலதாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசரத்தினம், கதிரவேல், செங்கமலம், ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற லட்சுமிபிள்ளை, கணபதிபிள்ளை, காலஞ்சென்ற தையல்முத்து, குமாரசாமி, சுவாமிநாதன், கனகசபை முத்துக்குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லோகேஸ்வரி(நெதர்லாந்து), தர்மரத்தினம், கோமளேஸ்வரி(கனடா), கோமளாம்பிகை(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கோகுலன் சிந்தியா, தர்மிளா பிரதீப், சஜீகரன் சுதர்சினி, சுஜிகரன், தர்சினி இராஜகுலேந்திரன், சுரேஷ்கரன் தர்மினி, கேசவன், யதுசன், அனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

யஷ்வினி, ஜெய்சன், பவிஷா, ஆர்த்விகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
118/1 ஆறுமுகநாவலர் வீதி,
பூந்தோட்டம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சஜீகரன் — இலங்கை
கைப்பேசி : +94772938944
சுஜிகரன் — இலங்கை
கைப்பேசி : +94772123902
சுரேஷ்கரன் — இலங்கை
கைப்பேசி : +94766405333
ஜெகநாதன் — கனடா
கைப்பேசி : +14167215870
விமலதாசன் — கனடா
கைப்பேசி : +16477107241