மரண அறிவித்தல்

திரு குமாரசாமி கணேசரெட்ணம்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி கணேசரெட்ணம் அவர்கள் 10-06-2013 திங்கட்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மரெத்தினம்(தங்கவேலாயுதம்) இராசரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியரெத்தினம் அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற பத்மலோசனா, ஜெயகுமார், ஜெயராணி, பிறேம்குமார், சிவகுமார், கிருஷ்ணகுமார், இரெட்ணகுமார், ஜமுனாராணி ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்ற குணரெட்ணம், இரெட்ணகோபால், சாந்தரெட்ணம், ராதாராணி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், துரைலிங்கம், பூரணரெத்தினம் மற்றும் அம்பிகாரெத்தினம், தங்கத்துரை, இராமச்சந்திரன், செல்வச்சந்திரன், பாலச்சந்திரன், இரத்தினசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராமச்சந்திரன், ஜெயரூபி, பிரேமதாஸ், கலைவாணி, நளாயிணி, வாசுகி, அமுதாதேவி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவிதா, கேசவன், கிருஷ்ணா, முகுந்தன், கௌடில்யா, பிரதீபன், கஸ்தூரி, மிருணாளினி, பாமகள், பிரபேஷ், சுவாதி, தீனரசி, அக்ஷ்ரா, ராகவன், கதிரவன் ஆகியோரின் அன்பு பேரனும்,

தீரனின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு வல்வெட்டித்துறையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஜெயா — கனடா
தொலைபேசி : +14162846877
பிறேம் — கனடா
தொலைபேசி : +19058729922
குட்டிக்கண்ணன் — பிரித்தானியா
தொலைபேசி : +442083457371
யமுனா — பிரித்தானியா
தொலைபேசி : +447735042173
ஜெயம் — கனடா
தொலைபேசி : +14164389241
சிவா — கனடா
தொலைபேசி : +16477852103