மரண அறிவித்தல்

திரு.குமாரசாமி சின்னையா

தோற்றம்: 01.01.1923   -   மறைவு: 23.01.2017

மரண அறிவித்தல்

திரு.குமாரசாமி சின்னையா

கம்மடு வையை பிறப்பிடமாகவும்,ரத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரியம்மா சின்னையாவின் கணவரும்,தனலக்சுமி ,செல்லத்துரை,செல்வநாயகி,அஞ்சலிதேவி,அம்பிகா,லதா,மல்லிகா,கமலகுமார்,சத்தியசீலன் ஆகியோரின் தந்தையும் ,முனுசாமி,வேலாயுதம்,சுப்பிரமணியம்,சாத்தியவன்தான்,மயில்வாகனம்,ஆறுமுகம்,சாந்தி,தர்சினி,சசிகலா,ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 1/8,நிக்கல ரூடி,குருவான,ரத்தொடையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட 25.01.2017 இன்று புதன்கிழமை 3.00 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு 4.00 மணிக்கு வேரகம மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:செல்லத்துரை(066 22 55 335)

கமலகுமார், vintion international pvt ltd,demonford global agencies,56-1/2 front street,colombo-11,0777233244

SRI JAYALUXMI HOTEL,70FRONT STREET,COLOMBO-11-0112393803
SRI BRINDAWANAN CATE,30 FRONT STREET,COLOMBO-11-0112393803
INDRA SHOE PALACE 78,MAINSTREET,ROTTORA-0662255244,0777293137

சத்தியசீலன் 0771345479
மருமகன்கள்:வேலாயுதம்,மயில்வாகனம்,சுப்பிரமணியம்,சத்தியவன்தான் (அசோக்),ஆறுமுகம்,பேரப்பிள்ளைகள் மற்றும்  பூட்டப்பிள்ளைகள்

 

நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 25.01.2017 இன்று புதன்கிழமை 3.00 மணியளவில்
இடம் : அவருடைய இல்லத்தில்
தகனம்
திகதி : 25.01.2017 இன்று புதன்கிழமை 4.00 மணியளவில்
இடம் : வேரகம மயானம்
தொடர்புகளுக்கு
கமலகுமார் vintion international pvt ltd,demonford global agencies,56-1/2 front street,colombo-11,
கைப்பேசி : 0777233244
SRI JAYALUXMI HOTEL,70FRONT STREET,COLOMBO-11-
தொலைபேசி : 0112393803
SRI BRINDAWANAN CATE,30 FRONT STREET,COLOMBO-11-
தொலைபேசி : 0112393803
INDRA SHOE PALACE 78,MAINSTREET,ROTTORA
தொலைபேசி : 0662255244 0
கைப்பேசி : 077 7293137
சத்தியசீலன்
கைப்பேசி : 0771345479
செல்லத்துரை
தொலைபேசி : 066 22 55 335