மரண அறிவித்தல்

திரு குலநாயகம் தயாளன் (தயா)

முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், சுருவில், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இறுதியாக இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட குலநாயகம் தயாளன் அவர்கள் 24-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குலநாயகம் – இராசலெட்சுமி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், சுந்தரலிங்கம் – லீலாவதி தம்பதிகளின் அன்புமிகு மருமகனும்,

வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,

மெலினி அவர்களின் பாசமிகு தந்தையும்,

அகிலன்(பிரான்ஸ்), சாந்தினி(இலங்கை), சசிதரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பிரபாகரன்(கரன் – கொழும்பு), சைலஜா, விஜயராஜா(மலேசியா), கணேசலிங்கம்(இலங்கை), சசிகலா(கனடா), சுபாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9:00 மணி முதல் 11:00 மணி வரை HENDON CREMATORIUM, HOLDERS HILL ROAD, LONDON, NW7 1NB என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
வத்சலா — பிரித்தானியா
தொலைபேசி : +447405243767
பிரித்தானியா
தொலைபேசி : +447440598225