மரண அறிவித்தல்

திரு. கே.எஸ். பாலச்சந்திரன்

Layout 1

ஏற்கனவே தமிழ் சி.என்.என் இல் வெளியான செய்தியைப் பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்…

ஈழத்தின் புகழ்பூத்த நகைச்சுவைக் கலைஞர் கே. எஸ்.பாலச்சந்திரன் காலமானார் (2 ஆம் இணைப்பு)

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : மார்ச் 01, 02- வெள்ளி, சனி மாலை 6 மணி முதல் 9 மணி வரை
இடம் : அன்னாரின் பூதவுடல் பெப்பிரவரி 28, மார்ச் 01 வெள்ளி, சனி இரு நாட்களும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை Warden/Sheppard சந்திப்பிலுள்ள Highland Funeral Homeஇல் (3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3) பார்வைக்கு வைக்கப்படும்.
தகனம்
திகதி : மார்ச் 2ம் நாள் ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணிவரை
இடம் : மார்ச் 2ம் நாள் ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணிவரை அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Woodbine/Kingston சந்திப்பிலுள்ள St. John’s Norway Cemetery & Crematorium இல்(256 Kingston Rd, Toronto, ON M4L 1S7) தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
வசீகரன்
தொலைபேசி : 905 - 828 - 6699