மரண அறிவித்தல்

திரு கோகிலான் குமாரசாமி

திரு கோகிலான் குமாரசாமி அவர்கள் 28.11.2014 அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கோகிலான், வள்ளியம்மை தம்பதியினரின் கடைமகனும், காலஞ்சென்றவர்களான வேலாதர், நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும், நாகம்மாவின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, கதிர்வேலு (முத்து), ஏகம்மா, கனகம்மா,ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கிருஷ்ணபிள்ளை, பொன்னம்மா, கதிர்காமு, மற்றும் திரு.சிவலிங்கம், ஆகியோரின் மைத்துனரும், சண்முகராசா(பிரான்ஸ்), செல்வச்சிராளன் (இலங்கை),தர்மேஸ்வரி (சுவிஸ்), காலஞ்சென்ற கிருபாகரன், ஆகியோரின் அருமைத்தந்தையும்,

செல்வராணி (பிரான்ஸ்),மகேந்தரி (இலங்கை),தவயோகராசா (சுவிஸ்), ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் கள்ளியடியில் (29.11.2014) அன்று நடைப்பெற்று கள்ளியடி இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன் (பிரான்ஸ்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 29.11.2014 சனிக்கிழமை
இடம் : கள்ளியடி இந்து மாயானம்
தொடர்புகளுக்கு
மகன் (பிரான்ஸ்)
தொலைபேசி : 00164078994
கைப்பேசி : 0651825489