மரண அறிவித்தல்,
திரு கோபாலு இராசரத்தினம் (Chartered Management Accountant, Former Vice President Finance-National Insurance Corporation, Sri Lanka)
பருத்தித்துறையை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலு இராசரத்தினம் அவர்கள் 02-02- 2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலு சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகநாயகி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
குகராஜன்(ஐக்கிய அமெரிக்கா), குணராஜன்(கனடா), குலராஜன்(ஐக்கிய அமெரிக்கா), தேவகி(கனடா), குமணராஜன்(கனடா), குபேரராஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், பொன்னம்மா, குமாரவேலு மற்றும் தெய்வானை (இராசம்மா) கனடா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
வாசுகி, திருமகள்(ரதி), உமா, ஜெயகரன், யசோதா(ஜீவிதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்ரி, கார்த்திகா, மயூரன், பிரணவி, ரூபினி, விவேகன், மாதங்கி, விசாகன், கபித்வஜன், சாரங்கி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்