மரண அறிவித்தல்

திரு. கோவிந்தசாமி கணேசன் நாயுடு

தோற்றம்: 30.04.1948   -   மறைவு: 16.04.2017

காலஞ்சென்ற V.T கோவிந்தசாமி – துளசியம்மாள் நாயுடு தம்பதிகளின் மூத்த புதல்வரும் அமரர் திரு. G. வீராசாமி நாயுடு, திருமதி காமாட்சியம்மாள் தம்பதிகளின் மருமகனும் திருமதி V. கமலாம்பிகையின் அன்புக்கணவருமாகிய திரு. கோவிந்தசாமி கணேசன் நாயுடு அவர்கள் (16.04.2017) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் லோகேஸ்வரன் பாபு, கருணாகரன், தமயந்தி, மோகனபிரசாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுமதி, ஜீவனி, செந்தில், ரிஷாந்தினி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் (19.04.2017) இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பண்டாரவளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 19.04.2017
இடம் : பண்டாரவளை பொது மயானத்தில்
தொடர்புகளுக்கு
மோகனபிரசாத்
தொலைபேசி : 0776387590
கைப்பேசி : 0714558226