மரண அறிவித்தல்
திரு சண்முகநாதன் சுப்பிரமணியம்
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனி Frankfort ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சுப்பிரமணியம் அவர்கள் 09-01-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவரூபி(வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன்(Prime Grameen Micro Finance Ltd – Vavuniya), சங்கரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
இந்திராணி ரகுநாதன்(நெதர்லாந்து), சிவகுருநாதன்(தேவன்- கனடா), செந்தில்நாதன்(கனடா), சத்தியநாதன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சத்தியநாதன் — கனடா
தொலைபேசி : +14164142240
செந்தில் — ஜெர்மனி
தொலைபேசி : +4915213118560