மரண அறிவித்தல்,

திரு சண்முகம் சிதம்பரநாதன் (குறிகாட்டுவான்-NORWAY)

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சிதம்பரநாதன் அவர்கள் 06-06-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்முகம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

இராசேஸ்வரி(பிரான்ஸ்), யோகானந்தசிவம் சாந்தி விலாஸ்(கொழும்பு), மகேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(கொழும்பு), பேரின்பநாதன்(நோர்வே), நாகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடராசா, பாக்கியலெட்சுமி, கனகசுந்தரம், விநாயகமூர்த்தி, சத்தியா, சாந்தி, செல்வராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராமலிங்கம், தர்பரானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், விஸ்வலிங்கம், சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துணரும்,

பாஸ்கர்,வினோதினி, சேகர், லவன், ஷோபி, பவன், திருமால், கோகுலன், கேதாரன், ஜெயந்தா, கமல், ரம்யா, தாட்சாயணி, ரஜீவன், மயூரன், சுதேஷினி, ராஜ்குமார், சுதன், பிரியா, நிஷாந்தன், கிருஷாந்தன், விதுஷா, சில்வியா, சஜீபன், சுஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லேகா, லோறா, ஈஸ்வர், ஆர்த்தி, அலக்ஸ்ஸி, அணைஸ், ரம்யா, ரொஷான், சஞ்சை, அக்க்ஷை, மர்மிதா, டிவினா, சிரான் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.

நிகழ்வுகள்
கிரியை
திகதி : புதன்கிழமை 12/06/2013, 08:30 மு.ப — 12:00 பி.ப
இடம் : Alfaset kapell, Nedre Kalbakkvei 99. 1081 Oslo.
தொடர்புகளுக்கு
இராசேஸ்வரி — பிரான்ஸ்
தொலைபேசி : +33160173809
யோகானந்தசிவம் சாந்தி விலாஸ் — இலங்கை
தொலைபேசி : +94112387972
மகேஸ்வரி — கனடா
தொலைபேசி : +19057951263
புவனேஸ்வரி — பிரான்ஸ்
தொலைபேசி : +33950444779
தெய்வேந்திரன் — இலங்கை
தொலைபேசி : +94778108577
பேரின்பநாதன் — நோர்வே
தொலைபேசி : +4721385047
கைப்பேசி : +4795817973
நாகேஸ்வரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41344616529