மரண அறிவித்தல்

திரு சத்தியபவான் சத்தியசீலன் (பவான்)- (தமிழ்வண் தொலைக்காட்சி படப்பிடிப்பாளர் )

திரு சத்தியபவான் சத்தியசீலன் – பவான் தமிழ்வண் தொலைக்காட்சி படப்பிடிப்பாளரும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, சுருவில் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு சத்தியபவான் சத்தியசீலன் (பவான்) கடந்த 03-12-2014 புதன்கிழமையன்று கனடா, ஸ்காபுறோவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்-பரமேஸ்வரி தம்பதியின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் தங்கம்மா தம்பதியின் மருமகனும்,சுகிர்கலாதேவியின் (சுதா) அன்புக் கணவரும், வைகுந்தன், வைஷ்ணவன் ஆகியோரின் அன்புத் தந்தையும் பத்மலோசனி (பாப்பா) , காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சத்தியலோசனி

(யசோ), சத்தியகுமார் (குமார்), சத்தியவேணி (கௌசல்யா), சத்தியாம்பிகை (பாமா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், லோகேந்திரலிங்கம், சுதந்திரகரன், சாந்தினி, காலஞ்சென்ற மீனாட்சிசுந்தரலிங்கம், கதிர்காமநாதன் மற்றும் திருநாவுக்கரசு, ராஜேஸ்வரி, வசந்திராதேவி, நிர்மலாதேவி, சிவாஜினிதேவி, சசிகலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாழினி, ஜனனி, பாலசத்தியன், சயநிசா,சுபன்யா, சரண்யா, சுபீதன், சுகிர்தன், பவித்திரன், வாசுகி, மற்றும் துவாரகன், சேந்தன் ஆகியோரின்
அன்பு மாமாவும் சங்கீர்த்தனா, அஜித்தன், தீபரூபன், கஜரூபன், துசிக்கா, சிந்துஜா, ராம்ஜி,ஸ்ரீராம், ஜெயராம், துர்க்கா, ஹரிசன், ஆகியோரின்; அன்புச் சித்தப்பாவும்,

ஜொய்ஸ்னாதேவி, ஜஸ்வின் தேவ், ஜாஸ்லின் துர்க்கா, தியானா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் வர்த்தக மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 06-12-2014 சனிக்கிழமை 5.00 மணி தொடக்கம 9.00 மணிவரை
இடம் : Chapel Ridge Funeral Home ,8911 Woodbine Avenue, Markham, Ontario,
கிரியை
திகதி : 07-12-2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி தொடக்கம் 3.30 மணி
இடம் : Chapel Ridge Funeral Home ,8911 Woodbine Avenue, Markham, Ontario
தகனம்
திகதி : 07-12-2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி தொடக்கம் 4.30 மணி
இடம் : Elgin Mills Crematorium Centre
தொடர்புகளுக்கு
சத்தியகுமார் (சகோதரர்)
தொலைபேசி : +289 660 3115
திருநாவுக்கரசு (மைத்துனர்)
தொலைபேசி : +905 276 2481, +647 588 2184
லோகேந்திரலிங்கம் (மைத்துனர்)
தொலைபேசி : +416 732 1608, +289 660 3115
சுதந்திரகரன் (மைத்துனர்)
தொலைபேசி : +416 287 9552
கதிர்;காமநாதன் (மைத்துனர்)
தொலைபேசி : 416 724 5044