மரண அறிவித்தல்

திரு.சந்திரசேகரம் தியாகராசா

தோற்றம்: 1952.08.27   -   மறைவு: 2015.08.01

வேம்பாலை,இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் இல 67,பாலிநகர் வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் தியாகராசா நேற்று முன்தினம் 31.07.2015 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற சந்திரசேகரம் மற்றும் பரமேஸ்வரி தம்பதியரின் மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான கதிரேசு-இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் ரஜனி (அமெரிக்கா)கோமதி,ராஜ்குமார்,ரஜிந்தன்(லண்டன்),சுவைனா,ரஜீப்(ஜெகன்-டோஹா),ஆகியோரின் அன்புத் தந்தையும் யோவான் ,ஜொனிலி(அமேரிக்கா),நரேஸ்குமார்,ஜெனார்த்தனா,சத்தியசீலன்,அபிசா,ஆகியோரின் அன்பு மாமனாரும் ஜேடன்,ஜோபி,ஜனிக்,நிகேசா,நிகேடன்,யனுஸ்,யஸ்ரிப்,யபிசான்,ஆகியோரின் அன்புப் பேரனும் சாரதாமணி,யோகரத்தினம்,செல்வராசா,சண்முகராசா(சின்னன்)விஜலட்சுமி(கொலண்ட்)ரவிச்சந்திரன்,(லண்டன்)ஆகியோரின் அன்புச் சகோதரனும் புவேந்திரநாதன் ,ஜெயக்குமார்,குணதேவி,சண்முகநாதன்,ரம்யா,காலஞ்சென்ற நாகேஸ்வரி,இரத்தினேஸ்வரி,யோகேஸ்வரி,சர்வேஸ்வரி,கோகிலநாதன்,ரஞ்சனதாசன் ,ஸ்ரீதாதன்,விமலேஸ்வரி,ஆகியோரின்,அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.08.2015 புதன்கிழமை நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.

வேம்பாலை,
இணுவில் கிழக்கு.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 05.08.2015
இடம் : பூவோடை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சின்னன்
கைப்பேசி : 077 666 54555
பிரகாஸ்
கைப்பேசி : 077 494 6346