மரண அறிவித்தல்

திரு சந்திரசேகரம் வைகாளி

தோற்றம்: 1 செப்ரெம்பர் 1927   -   மறைவு: 26 மே 2017
வவுனியா சின்னத்தம்பனைப் பிறப்பிடமாகவும், இராசேந்திரம்குளம், ஜெர்மனி Castrop Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் வைகாளி அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் ஆரோக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சீமான்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்னம்மா காலஞ்சென்ற வீரேசு, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அந்தோணிப்பிள்ளை, சரஸ்வதி, மற்றும் ராசாத்தி, காலஞ்சென்ற சிவசோதி, ஏகாம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்லத்தம்பி(திருநா), நவரத்தினம், சிறிணிவாசகம், குணசோதி, விஜயகுமாரி, அமிர்தலிங்கம், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, சுப்பிரமணியம் மற்றும் செல்வநாயகம், வசந்தகுமாரி, இராசநாயகம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மங்களநிதி, காலஞ்சென்ற அருந்ததி, ரஞ்சுகாவதி, மங்கையற்கரசி, அருளானந்தம், ரகுநாதன், புஸ்பலதா, சிவதர்சினி, யோகேஸ்வரன், வனஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், அன்னலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,

குமுதினி, கோபிநாத், பிரதீப், தர்சினி, சுபாசினி, நிருஜன், சிந்துஜன், துஷிகா, தனுஷன், பிரமிளா, சர்மிளா, பிரசாத், ஆதவன், விதுஷன், கீர்த்தனா, மாதவன், மதுசா, அபிரதன், அபிராம், அஜிந்தன், திக்‌ஷா, வரதன், வினோதன், துர்க்கா, துஷியந்தன், விமல், முகிலன், ரஜி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜனிதன், மாலதி, அகில், அபர்ணியா, சுருதிகா, பிரதிகா, தனுஷ்கா, கிஷானா, ஜெகானா, அதித்திறி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Victorstraße 9,
44579 Castrop-Rauxel,
Germany.

தகவல்
ரத்தினம்
நிகழ்வுகள்
திகதி : புதன்கிழமை 31/05/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : Trauerhalle Hipe, Strassburger Strasse 3, 44623 Herne, Germany
தொடர்புகளுக்கு
ரத்தினம்
தொலைபேசி : +94245681116
கைப்பேசி : +94776983781
செல்லம்
தொலைபேசி : +94245684426
ராசன்
கைப்பேசி : +94772648261