மரண அறிவித்தல்

திரு சபாநாயகம் இம்மானுவேல் மாசிலாமணி (முன்னாள் சட்டத்தரணி, பதில் மாவட்ட நீதவான்-மன்னார்)

மன்னாரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சபா.இ. மாசிலாமணி அவர்கள் 27-06-2013 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை மாசிலாமணி ஜோசப்பின் மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மதேவா, ஜானகி, வாசுகி, வீமதேவா, தேவகி, சகாதேவா ஆகியோரின் அருமைத் தகப்பனும்,

ஜோஜி, ரவிச்சந்திரன், காலஞ்சென்ற சூரியகுமார், அரசி, நிக்சன், நிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தபித்தா, நகோமி, நோவா, விஜோதினி, சஜந்தன், ரவினா, லிடியா, காலேப், அனன், அபிஷா, மேசி, பென்ஜமின், ஜோசப், மத்தியு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 02/07/2013, 02:00 பி.ப — 08:00 பி.ப
இடம் : Barnard & Horlock Funeral Directors, 283 Fore St, London N9 0PD, United Kingdom ‎
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 06/07/2013, 11:00 மு.ப — 06:00 பி.ப
இடம் : Barnard & Horlock Funeral Directors, 283 Fore St, London N9 0PD, United Kingdom
திருப்பலி
திகதி : சனிக்கிழமை 06/07/2013, 11:00 மு.ப — 06:00 பி.ப
இடம் : Barnard & Horlock Funeral Directors, 283 Fore St, London N9 0PD, United Kingdom
திருப்பலி
திகதி : செவ்வாய்க்கிழமை 09/07/2013, 01:30 பி.ப
இடம் : Enfield Evangelical Free Church, 79 Cecil Rd, Enfield, Greater London EN2 6TJ, United Kingdom
நல்லடக்கம்
திகதி : செவ்வாய்க்கிழமை 09/07/2013, 03:00 பி.ப
இடம் : Strayfield Road Cemetery (Extension of Lavender Hill Cemetery) Cedar Road, Enfield EN2 0TH
தொடர்புகளுக்கு
வீமன் — பிரித்தானியா
தொலைபேசி : +442083669632
கைப்பேசி : +447950905815
தேவகி — இலங்கை
தொலைபேசி : +94233237685
தர்மன் — பிரித்தானியா
தொலைபேசி : 442476596991
கைப்பேசி : 447852983670
சகாதேவா — பிரித்தானியா
தொலைபேசி : +442476682588
கைப்பேசி : +447947603442
வாசுகி — பிரித்தானியா
தொலைபேசி : +447868726056
ஜானகி — பிரான்ஸ்
தொலைபேசி : +33148657125